பாலக்கோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், எருமாம்பட்டி கிரா மத்தில் 100க்கும் மேற்பட்ட வீடு கள் உள்ளன.